Pages

Wednesday, April 3, 2013

காரிமங்கலம் தாலுக்கா ஒரு பேருராச்சி ஆகும். இந்த ஊரின் தற்போது பா மா க வசம் உள்ளது. கடந்த உள்ளாச்சி தேர்தலில் இந்த கட்சி தமிழ்நாட்டில் இரண்டு ஊர்களில் வெற்றி பெற்றது. அதில் ஒன்று சேலம் மாவட்டம் தெடவுர் பேருராச்சி மற்றும் ஒன்று காரிமங்கலம் ஆகும். இந்த நகரத்தில் முக்கால்பங்கு மக்கள் வன்னியர் இன மக்கள் ஆவர் கொஞ்சம் மக்கள் செட்டியார் வகுப்பை சேர்ந்தவர் ஆவர். Cஇந்த ஊர் கடந்த 40 ஆண்டுகளாக BC ராமன் என்பவர் தான்  தலைவர் பதவியில் இருந்து வந்தார் முதம் முறையாக இந்த நகரம் பாட்டாளி மகள் கட்சி வசம் வந்து உள்ளது.
பா ம க சிறப்பாக செயல் படுகிறது என்றே கூறலாம்.பாப்போம் வரும் கலங்களில் எவ்வாறு செயல் படுகிறது என்பதை.
பேருராச்சி தலைவர் ;சத்யா அசோக்குமார்
பேருராச்சி அலுவலகம் மொரப்பூர் ரோடில் அமைந்து உள்ளது
பேருராச்சி மற்றும் தலைவர் தொடர்பு எங்களை விரைவில் நம் வலை பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

மேலும் அவசர உதவி என்ன காரிமங்கலம் காவல் உதவி என்ன மற்றும் மருத்துவ மனை எண் போன்றவைகளை விரைவில் இங்கு காணலாம்.

பாலா...
9965818701

No comments: