Pages

Saturday, April 27, 2013

சந்ஜீவாராயண் கோவில்

 

இந்த கோவில் காரிமங்கலம் நகரத்தில் இருந்து சுமார் 3 km  தொலைவில் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது
இந்த ஆலயம் சந்ஜீவாராயண் மலை மீது அமைந்து உள்ளது இந்த மலைக்கு இந்த கோவிலில் உள்ள சுவாமியின் பெயரால் இந்த மலைக்கும் இந்த பெயர் வந்தது இந்த மலை சுமார் 350 மீட்டர் உயரம் உள்ள மலை ஆகும். இந்த மலை மீது விஷ்ணுவின் அவதாரம் ஆன சந்ஜீவாராயண் சுவாமி உள்ளது

இந்த கோவிலும் சில நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும் இந்த கோவிலின் பெயரில் சில நிலங்களும் இருந்தன அனால் கால போக்கில் எல்லாம் ஆக்கிரமப்பில் மறைந்து விட்டன ஆனாலும் இதற்க்கு உண்டான ஆதாரங்கள் இன்றும் உள்ளன

இந்த கோவிலின் மிக விசேசமான மாதம் புரட்டாசி மாதம் ஆகும் மேலும் எல்லா சனி கிழமையும் இந்த ஆலயம் திறந்து இருக்கும். இந்த மலை உச்சியில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றபடுகிறது இந்த தீபத்தை காரிமங்கலம் நகரத்தில் இருந்தும் காணலாம்.

இந்த கோவிலை அடைய காரிமங்கலம் நகரில் இருந்து சுமார்  2 கீ மீ தொலைவில் உள்ள கட்டுசீகலஹல்லி என்ற கிராமத்தை  அடைந்து படிகளின் வழியாக மேலே செல்லலாம்
இந்த மலை மீது இயரக்கையாக அமைந்த சுனை ஒன்று உள்ளது இது கோடை காலங்களிலும் வற்றாத பெருமை கொண்டது.

இந்த மலை அடிவாரம் இயற்க்கை சூழ்ந்த பகுதி ஆகும் மேலும் மலையை சுற்றி மா மரங்களின் அழகு கண்கொள்ளா காட்சி ஆகும் இந்த மலை அடி வாரத்தில் ராமர் சன்னதி ஒன்று உள்ளது இந்த கோவிலில் ராமநவமி அன்று மிக விசேசம் ஆகும்
ஒரு முறை சென்று கடவுளின் அருள் பெற்று வாருங்கள்

 



பாலா...
+91 9965818701

Wednesday, April 24, 2013



காரிமங்கலம் நகர ஆண்களின் மேல்நிலை பள்ளியின் முகப்பு தோற்ற்றம் ஆகும். இந்த பள்ளி நுழைவாயிலில் ஒரு சரஸ்வதி கோவில் சிலை உள்ளது இது இந்த பள்ளிக்கு பெருமை சேர்பதாக உள்ளது.
மேலும் இந்த பள்ளியின் விளையாட்டு மைதானம் ஒரு காலத்தில் மாவடத்தின் மிக பெரிய விளையாட்டு மைதானம் என்ற பெருமைஉடன் விளங்கியது ஆனால் இன்று இந்த மைதானம் சிறிதாக சுருங்கி விட்டது.
இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று பல பன்னாட்டு நிறுவனங்களில் பனி புரிகிறார்கள். 


Regards,
bala...
+91 9965818701

History of Karimangalam: Dharmapuri District PIN Codes and Zip CodesLocati...

History of Karimangalam: Dharmapuri District PIN Codes and Zip Codes
Locati...
: Dharmapuri District PIN Codes and Zip Codes Location PINCode / ZIPCode • Adiyur 635655 • Alappatti 635122 •...

Thursday, April 18, 2013

History of Karimangalam: Dharmapuri District PIN Codes and Zip CodesLocati...

History of Karimangalam: Dharmapuri District PIN Codes and Zip Codes
Locati...
: Dharmapuri District PIN Codes and Zip Codes Location PINCode / ZIPCode • Adiyur 635655 • Alappatti 635122 •...

Dharmapuri District PIN Codes and Zip Codes


Location

PINCode / ZIPCode


Adiyur 635655
Alappatti 635122
Anchetty 635102
Annasagaram 636704
Appavoo Nagar 636701
Athimugam 635132
Bagalur 635103
Barugur 635104
Barur 635201
Berigai 635105
Biliyanur Agraharam 636813
Bommidi 635301
Buddireddipatti 635302
Chaparthi 635106
Denkanikota 635107
Dharmapuri Bazaar 636702
Dharmapuri Bus Stand 636701
Dharmapuri Collectorate 636705
Dharmapuri Fort 636702
Dharmapuri H O 636701
Dharmapuri Public Office 636701
Dharmapuri R S 636701
Dharmapuri South 636702
Dowlatabad 635001
Elathagiri 635108
Hanumanthapuram 636802
Harur 636803
Harur Bazaar 636908
Hosur 635109
Hosur Cattle Farm 635110
Hosur East 635125
Hosur Industrial Complex 635126
Indur 636803
Kadathur 635303
Kallavi 635304
Kambainallur 635202

• Karimangalam

635111

Kathinayanapalli 635001
Kaveripattinam Bazaar 635112
Kaveripattinam Dharmapuri 635112
Kelamanglam 635113
Komarasamipatti 636703
Kothapeta Hosur 635109
Krishnagiri Bus Stand 635001
Krishnagiri Courts 635001
Krishnagiri H O 635001
Krishnagiri Ind Estate 635001
Krishnagiri Oldpet 635002
Krishnagiri Project 635101
Lakshmipuram Krp 635001
Laligam 636804
Mallupatti 636805
Manyadahalli 636821
Mappedu 636821
Marandahalli 636806
Mathakondapalli 635114
Mathur-dhamapuri 635203
Menisi 636904
Morappur 635305
Nagarasampatti 635204
Panjapalli 636812
Pannandur 635123
Pappireddipatti 636905
Pauparapatti 636809
Pennagaram 636810
Periyanahalli 635205
Perumbalai 636811
Ramapuram 635115
Saithur 635209
Salivaram 635141
Samalpatti R S 635306
Sandanahalli 635140
Shoolagiri 635117
Singarapettai 635307
Sunchalnatham 636816
Thalanatham 635310
Thally 635118
Thenkarai Kottar 636915
Uddanpalli 635119
Uttangarai 635207
Varattanpalli 635120
Venkatanahalli 636751
Veppanapalli 635121

Sunday, April 14, 2013




About Periyampatti

Big villages Near Karimangalam

 

Periyampatti is a Village in Karimangalam Taluk in Dharmapuri District in Tamil Nadu State in India . Periyampatti is 6.4 km distance from its Taluk Main Town Karimangalam . Periyampatti is 14.5 km distance from its District Main City Dharmapuri . And 240 km distance from its State Main City Chennai . .

Other villages in Karimangalam Taluk are Karimangalam , Adilam , Annamalaihalli , Bandarahalli , Begarahalli , Bommahalli , ... . .

Near By Villages of this Village with distance are Adilam(1.7 k.m.) ,Kalappanahalli(2.3 k.m.) ,Naganampatti(2.5 k.m.) ,Pummandahalli(4.7 k.m.) ,Begarahalli(4.9 k.m.) ,. Near By towns are Karimangalam(6.4 k.m.) ,Palakkodu(12.9 k.m.) ,Dharmapuri(14.5 k.m.) ,Nallampalli(23.7 k.m.) ,

Periyampatti Pin Code is 635205 and Post office name is . Other villages in ( 635205 , ) are Kovilur , Periyampatti , Baisuhalli , Modugulahalli , Gendiganahalli , ... . .etc

 

Sub Villages in Periyampatti

Jollampatti Kurumberkottai Kamarainagar Poolapatti Gundukallur Viruthagoundnoor Ramanaakottai Chinnapulapatti Pullukurichi Boothalankottai
 
 
 Address : periyampatti , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635205 , Post - Periyanahalli
 
 
 
Regards,
Balasubramanian.C
+91 9965818701
 
 
 
 
 
 
 

















route map for karimangalam

Saturday, April 13, 2013

இணைய அன்பர்களுக்கு வணக்கம்:


காரிமங்கலம் மக்களுக்கு நற்செய்தி :


காரிமங்கலம் நகரம் இபோது தனி தாலுக்கா என்று தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். மேலும் இனிமேல் காரிமங்கலம் நகரத்தில் அனைத்து சான்றிதழ்களும் இனி இங்கேயே கிடைக்கும். இனி பாலகோடு நகரத்திற்கு அலய வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் இப்போது காரிமங்கலம் நகரத்திற்கு பெண்கள் அரசு கலை அறிவியல் கல்லூரி நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல் பட துவங்கும் என்று முதல்வரால் சட்டசபையில் அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் அதிக அரசு கலூரிகளை கொண்ட மாவட்டம் தர்மபுரி ஆகும். கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்று கூறப்பட்ட இந்த மாவட்டம் இனி முனேறும் என்று நம்புவோம்

தற்போது இந்த மாவட்டதில் 5 கலை அறிவியல் மற்றும் ஒரு மருத்துவ கல்லூரியும் ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளது.
இனி தனியார் கல்லூரிகளின் கல்வி கொள்ளை இந்த மாவட்டத்தில் சற்று கடினம் தான்

 

 

அன்புடன்
பாலா...
+91 9965818701

Tuesday, April 9, 2013

List Of Villages in Karimangalam
Adilam Annamalaihalli Baisuhalli Bandarahalli Begarahalli Bikkanahalli
 
Bommahalli
Elumichanahalli Erraseegalahalli Gendiganahalli Hanumanthapuram Indamangalam Jakkasamuthiram Jittandahalli
Kalappanahalli Karakodahalli Karimangalam Kattenahalli Kovilur Kumbarahalli Mahendramangalam
Mallikuttai Mottulu Mukulum Murukampatti Naganampatti Periyampatti Pulikkal
Pummandahalli Thindal
 

Some essential details

 

Near By Cities


Dharmapuri 23 KM near
Tirupathur 54 KM near                 
 krishnagiri 24 kms                     
 Vaniyambadi 67 KM near

Near By Taluks


Karimangalam 0 KM near
Palakkodu 14 KM near
Dharmapuri 23 KM near
Krishnagiri 26 KM near

Near By Air Ports


Salem Airport 82 KM near
Bengaluru International Airport 125 KM near
Mysore Airport 188 KM near
Civil Airport 202 KM near

Near By Districts


Dharmapuri 23 KM near
Krishnagiri 27 KM near
Salem 79 KM near
Kolar 103 KM near

Near By RailWay Station


Palakkodu Rail Way Station 15 KM near
Dharmapuri Rail Way Station 23 KM near
Marandahalli Rail Way Station 24 KM near
Dasampatti Rail Way Station 29 KM near 
Morappur railway station 28 km


Balasubramanian.C
9965818701
Karimangalam
Dharmapuri-635111
                










schools in Karimangalam

Ghss Karimangalam - Girls
Address : karimangalam , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635111 , Post - Karimangalam


Ghss Begarahalli
Address : begarahalli , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 636807 , Post - Nallampalli


St. Pauls Matric Vellichandhai
Address : bikkanahalli , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 636808 , Post - Palacode


Ghss Hanumanthapuram
Address : hanumanthapuram , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 636802


Ghss Matlampatti
Address : mattlampatti , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635205 , Post - Periyanahalli


Ghs Jakkasamudram
Address : jakkasamudram , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 636805 , Post - Mallupatti


Ghss Periyampatti
Address : periyampatti , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635205 , Post - Periyanahalli


Ghss Mallupatti
Address : mallupatti , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 636805 , Post - Mallupatti


Ghss Karimangalam - Boys
Address : karimangalam , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635111 , Post - Karimangalam


Ghs Bandharahalli
Address : bandharahalli , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635123 , Post - Pannandur


Ghs Bommahalli
Address : bommahalli , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635111 , Post - Karimangalam



Schools near karimangalam 


Ghs Kamalapuram
Address : mallikkuttai , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635205 , Post - Periyanahalli


Ghs Mekkanampatti
Address : boomandahalli , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635205 , Post - Periyanahalli


Mullai High School, Mallikuttai
Address : mallikkuttai , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635205 , Post - Periyanahalli


Ghs Kannipatti
Address : kanipatti , karimangalam , dharmapuri , Tamil Nadu . PIN- 635205 , Post - Periyanahalli


BALASUBRAMANIAN.C

KARIMANGALAM

9965818701

 

Hotels neaer karimangalam

 

Shevaroys Hotel


Hospital rd; Yercaud; Tamil Nadu; Pin code- 636601
Yercaud
Price Range : Rs. 1000 - Rs. 5000

J R Park Inn


6/A;Tank Street; Near Andal Nursing Home; Hosur; Tamil Nadu; Pin code- 635109
Hosur
Price Range : Rs. 600 - Rs. 1100

Velan International Hotel


150/43 East Parallel rd;; Krishnappa Layout; Krishnagiri; Tamil Nadu; Pin code- 635001
Krishnagiri
Price Range : Rs. 600 - Rs. 800

Sri Madhesware Hotel


Hotel Sri Madhesware,, 103-Adhiyaman Bye
Dharmapuri
Contact No: 0432-261472,260226
Price Range : Rs. 400 - Rs. 900

Tamil Nadu Hotel


Hogenakkal; Pennagaram; Dharmapuri Dist.; Tamil Nadu
Hogenakkal
Price Range : Rs. 400 - Rs. 800

Sri Rama Hotel


165, Nethaji Bye-Pass Road, Dharmapuri - 636701, India
Dharmapuri
Contact No: 04342-260141, 261641, 265115
Price Range : Rs. 400 - Rs. 1000

Shri Gowri Shankar Hotel


Old Bangalore rd; Behind Old Bus Stand;; Hosur;; Tamil Nadu; Pin code- 635109
Hosur
Price Range : Rs. 800 - Rs. 1800

Tamilnadu Hotel


Chennai salai; Krishnagiri; Tamil Nadu; Pin code- 635001
Krishnagiri
Price Range : Rs. 800 - Rs. 1500

Sri Devaraj


Opp: Old Bus Stand;; Tamil Nadu; Pin code- 635001
Krishnagiri
Price Range : Rs. 400 - Rs. 600

Tamilnadu Hotel


Near Bus Stand; Bye Pass rd; Hosur; Tamil Nadu
Hosur
Price Range : Rs. 600 - Rs. 800

Saturday, April 6, 2013


Distances as the crow flies from Karimangalam to the 200 largest places in India (sorted by population in descending order):

Distance from KarimangalamPlacePopulation
941 km (585 mi.)Mumbai12,691,836
1,814 km (1,127 mi.)Delhi10,927,986
98 km (61 mi.)Bangalore5,104,047
1,566 km (973 mi.)Kolkata4,631,392
241 km (150 mi.)Chennai4,328,063
1,327 km (825 mi.)Ahmadabad3,719,710
561 km (349 mi.)Hyderabad3,597,816
831 km (516 mi.)Pune2,935,744
1,135 km (705 mi.)Surat2,894,504
1,583 km (983 mi.)Kanpur2,823,249
1,639 km (1,018 mi.)Jaipur2,711,758
1,635 km (1,016 mi.)Lucknow2,472,011
984 km (611 mi.)Nagpur2,228,018
833 km (518 mi.)Raigarh Fort2,207,929
1,180 km (733 mi.)Indore1,837,041
1,642 km (1,020 mi.)Patna1,599,920
1,215 km (755 mi.)Bhopal1,599,914
2,075 km (1,289 mi.)Ludhiana1,545,368
1,648 km (1,024 mi.)Agra1,430,055
1,227 km (763 mi.)Vadodara1,409,476
1,917 km (1,191 mi.)Gorakhpur1,324,570
971 km (603 mi.)Nasik1,289,497
843 km (524 mi.)Pimpri1,284,606
940 km (584 mi.)Kalyan1,262,255
947 km (588 mi.)Thane1,261,517
1,847 km (1,148 mi.)Meerut1,223,184
1,787 km (1,110 mi.)Faridabad1,220,229
1,814 km (1,127 mi.)Ghaziabad1,199,191
941 km (585 mi.)Dombivli1,193,000
1,358 km (844 mi.)Rajkot1,177,362
1,527 km (949 mi.)Varanasi1,164,404
2,169 km (1,348 mi.)Amritsar1,092,450
1,505 km (935 mi.)Allahabad1,073,438
803 km (499 mi.)Vishakhapatnam1,063,178
268 km (167 mi.)Teni1,034,724
1,217 km (756 mi.)Jabalpur1,030,168
1,564 km (972 mi.)Haora1,027,672
893 km (555 mi.)Aurangabad1,016,441
832 km (517 mi.)Shivaji Nagar1,000,000
642 km (399 mi.)Solapur997,281
2,439 km (1,516 mi.)Srinagar975,857
199 km (124 mi.)Coimbatore959,823
1,640 km (1,019 mi.)Jodhpur921,476
2,048 km (1,272 mi.)Chandigarh914,371
264 km (164 mi.)Madurai909,908
2,093 km (1,300 mi.)Guwahati899,094
1,542 km (958 mi.)Gwalior882,458
533 km (331 mi.)Vijayawada874,587
170 km (106 mi.)Mysore868,313
1,437 km (893 mi.)Ranchi846,454
472 km (293 mi.)Hubli840,214
2,125 km (1,320 mi.)Jalandhar785,178
443 km (276 mi.)Thiruvananthapuram784,153
74 km (46 mi.)Salem778,396
176 km (109 mi.)Tiruchchirappalli775,484
1,448 km (900 mi.)Kota763,088
1,201 km (746 mi.)Bhubaneshwar762,243
1,726 km (1,072 mi.)Aligarh753,207
1,782 km (1,107 mi.)Bareilly745,435
1,833 km (1,139 mi.)Moradabad721,139
949 km (590 mi.)Bhiwandi707,035
1,054 km (655 mi.)Raipur679,995
1,690 km (1,050 mi.)Gorakhpur674,246
1,045 km (649 mi.)Bhilai625,138
1,438 km (893 mi.)Jamshedpur616,338
957 km (595 mi.)Borivli609,617
338 km (210 mi.)Cochin604,696
956 km (594 mi.)Amravati603,837
637 km (396 mi.)Sangli601,214
1,219 km (758 mi.)Cuttack580,000
1,814 km (1,127 mi.)Bikaner576,015
647 km (402 mi.)Warangal557,802
1,229 km (764 mi.)Bhavnagar554,978
504 km (313 mi.)Guntur530,577
1,996 km (1,240 mi.)Dehra Dun522,081
963 km (598 mi.)Bhayandar520,301
1,571 km (976 mi.)Durgapur518,872
1,611 km (1,001 mi.)Ajmer517,911
937 km (582 mi.)Ulhasnagar516,584
648 km (403 mi.)Kolhapur516,142
1,921 km (1,194 mi.)Shiliguri515,574
1,090 km (677 mi.)Bilimora510,879
1,565 km (972 mi.)Asansol504,271
1,418 km (881 mi.)Jamnagar492,056
1,958 km (1,217 mi.)Saharanpur484,873
575 km (358 mi.)Gulbarga483,615
1,592 km (989 mi.)Bhatpara483,129
2,290 km (1,423 mi.)Jammu465,567
1,231 km (765 mi.)Ujjain457,346
1,551 km (964 mi.)Nangi440,894
290 km (180 mi.)Calicut439,922
401 km (249 mi.)Tirunelveli435,844
993 km (617 mi.)Malegaon435,362
1,004 km (624 mi.)Jalgaon429,298
942 km (585 mi.)Akola428,857
559 km (347 mi.)Belgaum428,720
1,558 km (968 mi.)Gaya423,692
1,439 km (894 mi.)Udaipur422,784
1,210 km (752 mi.)Korba419,146
1,513 km (940 mi.)Bokaro418,533
369 km (230 mi.)Mangalore417,387
1,457 km (905 mi.)Jhansi412,927
303 km (188 mi.)Nellore404,158
162 km (101 mi.)Tiruppur397,521
419 km (261 mi.)Kollam394,163
1,576 km (980 mi.)Panihati378,705
837 km (520 mi.)Ahmadnagar367,140
1,019 km (633 mi.)Dhule366,980
1,704 km (1,059 mi.)Bhagalpur361,548
1,116 km (693 mi.)Punasa350,000
1,903 km (1,183 mi.)Muzaffarnagar349,706
696 km (433 mi.)Latur348,967
573 km (356 mi.)Kukatpalli341,709
230 km (143 mi.)Ambattur341,049
343 km (213 mi.)Bellary336,681
1,706 km (1,060 mi.)Muzaffarpur333,200
1,575 km (979 mi.)Kamarhati332,965
1,684 km (1,047 mi.)Mathura330,511
2,006 km (1,246 mi.)Patiala329,224
854 km (531 mi.)Chandrapur328,351
1,492 km (927 mi.)Bhilwara326,431
294 km (183 mi.)Trichur325,110
1,048 km (651 mi.)Brahmapur324,726
1,735 km (1,078 mi.)Shahjahanpur320,434
337 km (209 mi.)Shimoga319,550
1,812 km (1,126 mi.)New Delhi317,797
1,845 km (1,147 mi.)Rohtak317,245
165 km (102 mi.)Tumkur307,359
1,645 km (1,022 mi.)Firozabad306,409
704 km (437 mi.)Nizamabad305,438
1,560 km (970 mi.)Kulti305,405
645 km (401 mi.)Rajahmundry304,804
1,586 km (985 mi.)Barddhaman301,725
1,153 km (717 mi.)Mandu300,000
1,587 km (986 mi.)Barasat298,127
1,571 km (976 mi.)Bali296,973
1,884 km (1,171 mi.)Hisar296,436
1,831 km (1,138 mi.)Rampur296,418
1,795 km (1,116 mi.)Greater Noida293,908
1,805 km (1,122 mi.)Noida293,908
670 km (416 mi.)Kakinada292,923
1,897 km (1,179 mi.)Panipat292,808
785 km (488 mi.)Parbhani289,629
1,733 km (1,077 mi.)Darbhanga287,150
1,698 km (1,055 mi.)Alwar283,228
1,160 km (721 mi.)Bilaspur282,705
631 km (392 mi.)Ichalkaranji274,383
567 km (352 mi.)Bijapur271,064
1,988 km (1,235 mi.)Aizawl265,331
869 km (540 mi.)Jalna262,034
559 km (347 mi.)Lal Bahadur Nagar261,987
1,202 km (747 mi.)Dewas261,218
804 km (500 mi.)Gajuwaka258,944
1,388 km (862 mi.)Satna257,778
1,606 km (998 mi.)Etawah257,448
1,036 km (644 mi.)Durg255,283
1,595 km (991 mi.)Naihati253,221
198 km (123 mi.)Tirupati250,821
1,853 km (1,152 mi.)Sonipat250,521
225 km (140 mi.)Avadi250,044
247 km (153 mi.)Tiruvottiyur248,059
1,279 km (795 mi.)Sagar247,333
1,612 km (1,001 mi.)Mau246,050
1,622 km (1,008 mi.)Bihar Sharif244,230
1,820 km (1,131 mi.)Hapur242,920
2,012 km (1,250 mi.)Bhatinda242,800
1,677 km (1,042 mi.)Farrukhabad241,152
270 km (168 mi.)Anantapur240,442
1,546 km (961 mi.)Barasat237,783
1,266 km (787 mi.)Ratlam236,843
726 km (451 mi.)Ramagundam235,000
2,002 km (1,244 mi.)Ganganagar231,838
1,654 km (1,028 mi.)Bharatpur229,384
686 km (426 mi.)Karimnagar228,745
183 km (113 mi.)Puducherry227,411
1,579 km (981 mi.)Shrirampur226,317
440 km (273 mi.)Raichur225,962
575 km (357 mi.)Quthbullapur225,816
1,930 km (1,200 mi.)Karnal225,049
1,618 km (1,005 mi.)Ara223,676
2,159 km (1,342 mi.)Imphal223,523
1,568 km (974 mi.)Gosaba222,764
1,495 km (929 mi.)Mirzapur220,029
1,474 km (916 mi.)Kharagpur219,665
1,542 km (958 mi.)Dhanbad219,636
197 km (123 mi.)Thanjavur219,571
934 km (580 mi.)Amarnath217,780
464 km (289 mi.)Nagercoil213,858
1,577 km (980 mi.)Pali210,103
1,977 km (1,229 mi.)Yamunanagar208,931
1,393 km (866 mi.)Rewa208,461
576 km (358 mi.)Secunderabad204,182
623 km (387 mi.)Bidar204,071
1,881 km (1,169 mi.)Agartala203,264
1,689 km (1,049 mi.)Munger203,163
1,019 km (633 mi.)Burhanpur202,695
1,282 km (797 mi.)Nadiad202,067
217 km (135 mi.)Dindigul200,797
1,726 km (1,072 mi.)Sikar199,932

Regards,
Balasubramanian.C
9965818701