Pages

Wednesday, April 24, 2013



காரிமங்கலம் நகர ஆண்களின் மேல்நிலை பள்ளியின் முகப்பு தோற்ற்றம் ஆகும். இந்த பள்ளி நுழைவாயிலில் ஒரு சரஸ்வதி கோவில் சிலை உள்ளது இது இந்த பள்ளிக்கு பெருமை சேர்பதாக உள்ளது.
மேலும் இந்த பள்ளியின் விளையாட்டு மைதானம் ஒரு காலத்தில் மாவடத்தின் மிக பெரிய விளையாட்டு மைதானம் என்ற பெருமைஉடன் விளங்கியது ஆனால் இன்று இந்த மைதானம் சிறிதாக சுருங்கி விட்டது.
இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று பல பன்னாட்டு நிறுவனங்களில் பனி புரிகிறார்கள். 


Regards,
bala...
+91 9965818701

No comments: