Pages

Friday, May 31, 2013


 என்னுள்ளிலிருக்கும் உன்னை
உனக்கு புரியாமல் போனால்
 உன்னுள்ளிலிருக்கும் எனக்கு
இரண்டு முத்தம் கொடுத்துப் பார்
 உன்னையும் உனக்குப் புரியும்




பாலா...
+91 9965818701

No comments: