Pages

Saturday, May 25, 2013

நட்பா காதலா.....?


அன்பான உறவு 
அழகாய் தொடர்கிறது 
ஆர்பாட்டம் இன்றி ;
ஆழமாய் செல்கிறது 
விழிகள் சந்திக்காத போதும்; 
விஷயங்கள் பறிமாறபடுகிறது
எதார்த்தமான நட்பு; 
எதிர்பாராமல் கிடைத்தது 
சங்கீதம் போன்றது;
சாதிக்க பிறந்தது.


பிரியமுடன்,
பாலா...
+91 9965818701

No comments: